HQN India

  • Book of the Month

    A Forgotten Affair

    199.00
  • Romance Of the Year

    Second Chance At Love

    175.00
Home -> Mills & Boon Series -> Local Language
  • Playboyin Athisaya Kuzhanthai By Lucy Gordon 
       Language - Tamil
    ISBN number - 978-93-5106-229-5

    978-93-5106-229-5

    ப்ளேபாயின் அதிசயக் குழந்தை கதை:      லூசி கோர்டன்

    முன்னணி கார் பந்தய வீரன் ஜேர்ட் மரியட் பல வெற்றிகளைக் குவிப்பவன். அவனுக்குப் பல பெண் ரசிகைகள் இருந்தார்கள். அவன் அணியின் மொழிப் பெயர்ப்பாளராக பணிபுரியும் கேயியும் அவனும் காதல்வயப்படுகிறார்கள். பின்னர் பிரிந்தும் விடுகிறார்கள். ஒரு பந்தயத்தின் விபத்தில் ஜேர்ட் குழந்தை பெறும் தன்மையை இழந்துவிடுகிறான். பல மாதங்களுக்குப் பிறகு கேயியின் மகன் மைக்கைப்பற்றிக் கேள்விப்படுகிறான். மைக் யாருடையக் குழந்தை?

    Cover Price :

    20.00
    Available @
    • infibeam
    • uRead