HQN India

  • Book of the Month

    A Forgotten Affair

    199.00
  • Romance Of the Year

    Second Chance At Love

    175.00
Home -> Mills & Boon Series -> Local Language
  • Azhagana Manapen By Sandra Marton 
       Language - Tamil
    ISBN number - 978-93-5106-233-2

    978-93-5106-233-2

    அழகான மணப்பெண் கதை:    சான்ட்ரா மார்டன்

    லிங்கன், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட தன் தங்கையும் அவள் கணவரும் விமான விபத்தில் உயிரிழக்க அவர்களது குழந்தை ஜெனியை வளர்க்க அன்னாவை நியமிக்கிறான். இருவருக்குமே இனம்புரியாத ஈர்ப்பு உள்ளூர இருக்கிறது. ஆனால் அன்னா லிங்கனின் முரட்டுதனத்தாலும் தன்னை வலுக்கட்டாயமாக அடையத் துடிப்பதாலும் கொஞ்சம் விலகியே இருக்கிறாள். சொத்துக்காக ஆசைப்படும் ஜெனியின் பாட்டி குழந்தையைப் பறிக்க திட்டமிடுகிறார். அதனால் குழந்தைக்காக லிங்கனும் அன்னாவும் பொய்யாக திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களின் திருமணம் எதுவரை அவர்களை கொண்டு செல்கிறது?

    Cover Price :

    15.00
    Available @
    • infibeam
    • uRead